Tuesday, 14 August 2012

நபிகளார் மீது புணித மிகு இவ் ஸலவாத் மாலையை ஓதுவோம்.



அஸ்ஸலாம் அலைகுமுஸ்ஸலாம் அலைக் 

குமுஸ்ஸலாம் அலைக்குமுஸ்ஸலாம் அலைகுமு . 



மதி பிறந்ததோ – மாநிதி திறந்ததோ

என் கெதி பிறந்ததோ – வருக அஸ்ஸலாம் அலைக். 

ஆதி தூதரே - அருளான வேதரே

என் ஆசை நாதரே - வருக அஸ்ஸலாம் அலைக் . 



கஸ்தூரி வாசமே – தினம் கமழ்ந்து வீசுமே

பலகாத தூரமே – வருக அஸ்ஸலாம் அலைக் 

ஐனில்லா அறபியே - மீமில்லா அஹ்மதே

அர்ஷளாவும் சிரசுடைய - அண்ணலே ஸலாம். 

பளீர முகத்தையே – நும் பவள இதழையே

பார்த்தவர் மிகவும் - பாக்கியசாலியாவரே 

காதலானேனே - உமைக்காண வந்தனே

உங்கள் கதத்திலெப்ப – வீழ்வதொன்று கதறியழுதேனே 

காலைப் பிடித்தேனே – என் கண்ணில் வைத்தேனே

உங்கள் கருணைக் கரத்தாலென்னைக் காத்து ரெட்சித் தருள்வீறே 

திங்களாம் முகம் – திவ்ய மங்களா குணம்

தமையன் என்னைத் தாபரித்து- தாளைத் தாருமே. 

ஸுபீ ஹஸ்றத்



يَاحَبِيْبَنَا - وَيَا رَسُوْلَنَا 


وَيَا شَفِيْعَ الْمُذْنِبِيْنَ – عِنْدَ رَبِّنَا 


يَا اِلهَنَا - وَيَا مُرَادَنَا 


وَيَا عَلِيْمَ كُلِّ شَيْئٍ - مِنْ قُلُوْبِنَا 


صَلِّ يَاخَلِيْلْ – وَسَلِّمْ يَا خَلِيْلْ 

عَلَى نَبِيِّ الْعَاشِقِيْنَ – صَلِّ يَا خَلِيْلْ 

سَادَ حِبُّكُمْ – بِنَيْلِ حُبِّكُمْ 

وَفَازَ فِيْ أُمُوْرِهِ – بِحَمْلِ نَعْلِكُمْ 

قَامَ عَبْدُكُمْ – بِبَابِ دَارِكُمْ 

وَعَيْنُهُ تُفِيْضُ دَمْعًا – مِنْ وِدَادِكُمْ 



சொர்க் வாசலில் - நீங்கள் நிற்கும் வேளையில்

என்னைக் கூவியழைத்து - நுங்களருளை எனக்குத்தாருமே 

கறைகள் நீக்கியே – என் குறைகள் போக்கியே

காட்சி பெற்றுக் காலமெல்லாம் – வாழவைப்பீறே 

وَارِثُ النَّبِيْ அவர் தானே என் أَبِيْ

காத்தமா நகர் விளங்கும் – காமிலாம் வலீ 

மிஸ்பாஹீ 



No comments:

Post a Comment